எனதுபாதை
PHOTOSHOP
கவிதை
Monday, June 28, 2010
எனது பாதை
பயணத்தை முடிக்க
எண்ணுகிறேன்
பாதைகள் முடிவதாய்
தெரியவில்லை
எடுத்து வைக்கும்
அடிகள் எல்லாம்
ஏதேதோ நினைவுகள்
கண்ணயர்ந்து நான்
உறங்கையில்
கனவுகள் கூட
வெறுமையாய்
விழி திறந்து
நோக்குகிறேன்
எனது பாதை
எதுவென்று.
Jபாலன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment