என்ன இது ?
உன்னை காண
என் மனம் துடிக்கிறது
உன்னை காணும் முன்னே
என்னை
கொன்றுவிட நீ துடிக்கிறாய் !
உன்னுள்
உள்ள என்னை எப்படி
கொல்வாய் என எதிர்பார்ப்போடு
காத்திருக்கிறேன்
நான்...
ஆனால், நீயோ என்னுள்
இருந்து கொண்டே
என்னை
கொல்வது தெரியாமல் !
அனைத்தும் அறிக்கையில் வெறும்
சடலமாக
கிடக்கிறேன் நான்
உந்தன்
கல்லறைக்கு அருகிலேயே....!
Jபாலன்.........
No comments:
Post a Comment